பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு

img

மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு மத்திய அரசு அமலாக்கிட வலியுறுத்துங்கள் தமிழக முதல்வருக்கு சிபிஎம் கடிதம்

மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய கோட்டாவில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதமான இடஒதுக்கீட்டினை அமலாக்கிட மத்திய அரசை வற்புறுத்திட வேண்டும் என தமிழக முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.